Tamil Dictionary 🔍

இண்டர்

indar


இடையர் ; சுற்றம் ; சண்டாளர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடையர். (W.) Shepherds; சண்டாளர். இண்டக்குலத்தை (திவ்.திருப்பல்.5). 2. Outcastes; men who are extremely degraded; villains;

Tamil Lexicon


s. shepherds, இடையர்.

J.P. Fabricius Dictionary


இடையர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [iṇṭr] ''s.'' Shepherds, இடையர். ''(p.)''

Miron Winslow


iṇṭar
n. 1. cf. அண்டர்.
Shepherds;
இடையர். (W.)

2. Outcastes; men who are extremely degraded; villains;
சண்டாளர். இண்டக்குலத்தை (திவ்.திருப்பல்.5).

DSAL


இண்டர் - ஒப்புமை - Similar