வண்டர்
vandar
அரசனுக்கு நாழிகை யறிவிக்குங் கடிகையார் ; மங்கலப்பாடகர் ; வீரர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசனுக்கு நாழிகையறிவிக்கும் கடிகையார். வண்டருமோவரும் பாட (சீவக. 1844). 1. Panegyrists who keep the king informed of the time, by praising him at stated hours; மங்கலபாடகர். (W.) 2. Panegyrists, bards; வீரர். (நாமதீப. 139). 3. Warriors;
Tamil Lexicon
s. panegyrists, மங்கலப்பாடகர்; 2. bards reciting old compositions, கவிகள் கற்றவர்; 3. pl. of வண்டன்.
J.P. Fabricius Dictionary
, [vṇṭr] ''s.'' Bards, reciting old compo sitions, as பண்டர். 2. Panegyrists, en comiasts, மங்கலப்பாடகர். 3. See வண்டன்.
Miron Winslow
vaṇṭar,
n. perh. vandin.
1. Panegyrists who keep the king informed of the time, by praising him at stated hours;
அரசனுக்கு நாழிகையறிவிக்கும் கடிகையார். வண்டருமோவரும் பாட (சீவக. 1844).
2. Panegyrists, bards;
மங்கலபாடகர். (W.)
3. Warriors;
வீரர். (நாமதீப. 139).
DSAL