Tamil Dictionary 🔍

அண்டர்

andar


தேவர் ; இடையர் ; பகைவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவர். கால்வல் புரவி யண்ட ரோட்டி (பதிற்றுப்.88, 9). Foes, enemies; இடையர். அண்டர் மிண்டிப்புகுந்து நெய்யாடினார் (திவ்.பெரியாழ்.1, 1, 5). Herdsmen, cowherds, shephereds; தேவர். (சூடா.) Celestials, gods;

Tamil Lexicon


அண்டார், s. see under அண்டு.

J.P. Fabricius Dictionary


, ''s.'' The celestials or in habitants of the supernal world, the gods, வானோர். 2. Foes, opponents, ene mies, பகைவர். 3. Herdsmen, cowherds, shepherds, இடையர். ''(p.)''

Miron Winslow


aṇṭar
n.prob. அண்டு-.
Herdsmen, cowherds, shephereds;
இடையர். அண்டர் மிண்டிப்புகுந்து நெய்யாடினார் (திவ்.பெரியாழ்.1, 1, 5).

aṇṭar
n. cf. அண்டார்.
Foes, enemies;
பகைவர். கால்வல் புரவி யண்ட ரோட்டி (பதிற்றுப்.88, 9).

aṇṭar
n. aṇda.
Celestials, gods;
தேவர். (சூடா.)

DSAL


அண்டர் - ஒப்புமை - Similar