துணைவன்
thunaivan
உதவிசெய்வோன் ; தோழன் ; கணவன் ; மந்திரி ; உடன்பிறந்தான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சகோதர முறையான். உரிமையறக் கவர்ந்த பெருந்துணைவன் (பாரத. கிருட்டிண.14). 5. Brother, cousin; ¢கணவன். (பிங்) துணைவரைத் தழுவினர் (கமபரா. மாரீசன்வதை.121). 1. Husband; உதவிசெய்வோன். தோழாபோற்றி துணைவாபோற்றி (திருவாச. 4, 120). 4. Helper, assistant, convoy; தோழன். (சூடா.) 2. Friend, companion; மந்திரி. (அக.நி.) 3. Minister;
Tamil Lexicon
, ''s.'' A husband, தலைவன். 2. A friend, a confederate, a companion, தோழன். 3. A king's minister, மந்திரி. (சது.) 4. A helper, assistant, convoy, escort, உதவிசெய்வோன்.
Miron Winslow
tuṇaivaṉ,
n. id.
1. Husband;
¢கணவன். (பிங்) துணைவரைத் தழுவினர் (கமபரா. மாரீசன்வதை.121).
2. Friend, companion;
தோழன். (சூடா.)
3. Minister;
மந்திரி. (அக.நி.)
4. Helper, assistant, convoy;
உதவிசெய்வோன். தோழாபோற்றி துணைவாபோற்றி (திருவாச. 4, 120).
5. Brother, cousin;
சகோதர முறையான். உரிமையறக் கவர்ந்த பெருந்துணைவன் (பாரத. கிருட்டிண.14).
DSAL