Tamil Dictionary 🔍

அடைக்கலப்பொருள்

ataikkalapporul


ஒப்புவிக்கப்பட்ட பொருள். அடைக்கலப்பொருள் காத்தவா றழகிது (கம்பரா.பிரமாத்.197) Deposit, that which is entrusted for the safe keeping;

Tamil Lexicon


அடைக்கலமாகவைக்கப்பட்ட பொருள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A depo sit, a thing deposited with one for safety.

Miron Winslow


aṭaikkala-p-poruḷ
n. id.+.
Deposit, that which is entrusted for the safe keeping;
ஒப்புவிக்கப்பட்ட பொருள். அடைக்கலப்பொருள் காத்தவா றழகிது (கம்பரா.பிரமாத்.197)

DSAL


அடைக்கலப்பொருள் - ஒப்புமை - Similar