Tamil Dictionary 🔍

நோக்குடைப்பொருள்

nokkutaipporul


குறிப்புப் பொருள் ; குறிப்பு ; மொழிகளால் அமைந்த சுவையுடைய பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிப்புப்பொருள 1.Suggested meaning கருகற்சொற்களாலமைந்த சுவையுடைப் பொருள் 2. Interesting matter expressed in obscure language

Tamil Lexicon


, [nōkkuṭaipporuḷ] ''s.'' Interesting matter expressed in obscure language.

Miron Winslow


nōkkuṭai-p-poruḷ
n.நோக்கு+.
1.Suggested meaning
குறிப்புப்பொருள

2. Interesting matter expressed in obscure language
கருகற்சொற்களாலமைந்த சுவையுடைப் பொருள்

DSAL


நோக்குடைப்பொருள் - ஒப்புமை - Similar