இட்டலிங்கம்
ittalingkam
மாணவனுக்கு ஆசிரியனால் கொடுக்கப்படும் அன்றாட வழிபாட்டிற்குரிய ஆன்மார்த்த லிங்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீடனுக்கு ஆசாரியனாற் கொடுக்கப்படும் நித்திய பூசைக்குரிய ஆன்மார்த்தலிங்கம். (சைவச.பொது.464). Liṅgam which a guru hands over to a duly initiated disciple with instructions regarding the method of private worship; dist. fr. பரார்த்தலிங்கம்;
Tamil Lexicon
iṭṭa-liṅkam
n. isTa+
Liṅgam which a guru hands over to a duly initiated disciple with instructions regarding the method of private worship; dist. fr. பரார்த்தலிங்கம்;
சீடனுக்கு ஆசாரியனாற் கொடுக்கப்படும் நித்திய பூசைக்குரிய ஆன்மார்த்தலிங்கம். (சைவச.பொது.464).
DSAL