இலங்கம்
ilangkam
கூடுகை ; எறும்பு ; கூட்டம் ; மூடம் ; களரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூடுகை. பதஞ்சலியாமேனி . . . இலங்கமாக (கோயிற்பு. பதஞ். 79). Uniting, joining;
Tamil Lexicon
ilaṅkam
n. cf. laṅg.
Uniting, joining;
கூடுகை. பதஞ்சலியாமேனி . . . இலங்கமாக (கோயிற்பு. பதஞ். 79).
DSAL