Tamil Dictionary 🔍

இடங்கம்

idangkam


உளி ; இரத்தினம் நிறுக்கப் பயன்படுவதும் 24 இரத்தி கொண்டதுமான நிறைகல் ; மண்தோண்டும் படை ; வாளினுறை ; கணைக்கால் ; பொரிகாரம் ; கோபம் ; செருக்கு ; கற்சாணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரத்தினம்நிறுக்க உபயோகப்படுவதும் 24 இரத்திகொண்டதுமான நிறைகல். (சுக்கிரநீதி, 189.) 1. A weight of 24 iratti, for weighing precious stones; மண்தோண்டும் படை. (நாநார்த்த.) 2. Shovel; வாயினுறை. (நாநார்த்த.) 3. Scabbard; கணைக்கால். (நாநார்த்த.) 4. Ankle; பொரிகாரம். (நாநார்த்த.) 5. Borax; கோபம். (நாநார்த்த.) 6. Anger; கர்வம். (நாநார்த்த.) 7. Pride, arrogance; கற்சாணை. (நாநார்த்த.) 8. Whetstone; உளி. (தணிகைப்பு.அகத்.69). Chisel, stone cutter's chisel;

Tamil Lexicon


s. chisel, உளி.

J.P. Fabricius Dictionary


உளி, கங்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [iṭngkm] ''s.'' A chisel, a stone-cut ter's chisel, உளி. ''(p.)''

Miron Winslow


iṭaṅkam
n. ṭaṅka.
Chisel, stone cutter's chisel;
உளி. (தணிகைப்பு.அகத்.69).

iṭaṅkam
n. ṭaṅka.
1. A weight of 24 iratti, for weighing precious stones;
இரத்தினம்நிறுக்க உபயோகப்படுவதும் 24 இரத்திகொண்டதுமான நிறைகல். (சுக்கிரநீதி, 189.)

2. Shovel;
மண்தோண்டும் படை. (நாநார்த்த.)

3. Scabbard;
வாயினுறை. (நாநார்த்த.)

4. Ankle;
கணைக்கால். (நாநார்த்த.)

5. Borax;
பொரிகாரம். (நாநார்த்த.)

6. Anger;
கோபம். (நாநார்த்த.)

7. Pride, arrogance;
கர்வம். (நாநார்த்த.)

8. Whetstone;
கற்சாணை. (நாநார்த்த.)

DSAL


இடங்கம் - ஒப்புமை - Similar