நெட்டங்கம்
nettangkam
செருக்கு ; செருக்கினாற் பழித்துரைக்கும் மொழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செருக்கினாற் பழித்துரைக்கும் மொழி. பொட்டான தேவர்களும் நெட்டங்கம் படிப்பாரே (இராமநா. உயுத். 82). 2. Words of insolent censure; செருக்கு. அவனை நெட்டங்க முடைக்கிறான். 1. Pride, haughtiness;
Tamil Lexicon
neṭṭaṅkam,
n. prob. நெடுமை + அங்கம்
1. Pride, haughtiness;
செருக்கு. அவனை நெட்டங்க முடைக்கிறான்.
2. Words of insolent censure;
செருக்கினாற் பழித்துரைக்கும் மொழி. பொட்டான தேவர்களும் நெட்டங்கம் படிப்பாரே (இராமநா. உயுத். 82).
DSAL