Tamil Dictionary 🔍

இரிட்டம்

irittam


நன்மை ; வாள் ; தீமை ; பாவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாவம். 5. Sin; விநாசம். 4. End; destruction; அசுபம். 3. Inauspiciousness; வாள். 2. Sword; சுபம். 1. Good;

Tamil Lexicon


iriṭṭam,
n. riṣṭa. (நாநார்த்த.)
1. Good;
சுபம்.

2. Sword;
வாள்.

3. Inauspiciousness;
அசுபம்.

4. End; destruction;
விநாசம்.

5. Sin;
பாவம்.

DSAL


இரிட்டம் - ஒப்புமை - Similar