Tamil Dictionary 🔍

இடைகழி

itaikali


இடைக்கட்டு ; வெளிவாயிலை அடுத்த உள்ளிடப் பாதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருக்கோவலூர்த் திருமால் கோயில். நீயுந் திருமகளு நின்றாயால் . . . கோவலிடைகழியே பற்றி யினி (திவ். இயற். முதல்திருவந். 86). The Viṣṇu shrine at Tiru-k-kōvalūr; இடைக்கட்டு. (திவ்.இயற்.1, 86). Intermediate space between the entrance door and the second doorway in an Indian dwelling house;

Tamil Lexicon


வாயில்.

Na Kadirvelu Pillai Dictionary


iṭai-kaḻi
n. இடை1+கழி-. cf. dēhali.
Intermediate space between the entrance door and the second doorway in an Indian dwelling house;
இடைக்கட்டு. (திவ்.இயற்.1, 86).

iṭaikaḻi
n.
The Viṣṇu shrine at Tiru-k-kōvalūr;
திருக்கோவலூர்த் திருமால் கோயில். நீயுந் திருமகளு நின்றாயால் . . . கோவலிடைகழியே பற்றி யினி (திவ். இயற். முதல்திருவந். 86).

DSAL


இடைகழி - ஒப்புமை - Similar