Tamil Dictionary 🔍

இடைவெளி

itaiveli


நடுவெளி ; வெளிப்பரப்பு ; பிளப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிளப்பு. 2. Hole, as in a wall; cleft; வெளிப்பரப்பு. 1. Gap, intervening space;

Tamil Lexicon


ஊடுவெளி, நடுவெளி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An intervening space, நடுவெளி.

Miron Winslow


iṭai-veḷi
n. id.+.
1. Gap, intervening space;
வெளிப்பரப்பு.

2. Hole, as in a wall; cleft;
பிளப்பு.

DSAL


இடைவெளி - ஒப்புமை - Similar