Tamil Dictionary 🔍

இடையினவெதுகை

itaiyinavethukai


இடையினத்துள் வந்த எழுத்தன்றி அவ்வினத்து வேறெழுத்து இரண்டாமெழத்தாய் நிற்கவரும் எதுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடையினத்துள் வந்தவெழுத்தன்றி அவ்வினத்து வேறெழுத்து இரண்டாமெழுத்தாய் நிற்கவரும் எதுகை. (காரிகை.ஒழிபி.6, உரை). Variety of initial etukai where the second letter of each line other than the first is any medial consonant, except that which is already the second letter of the first line;

Tamil Lexicon


, ''s.'' One of the இனவெதுகை--that in which the second letter of each line is any of the medial letters.

Miron Winslow


iṭai-y-iṉa-v-etukai
n. id.+. (Pros.)
Variety of initial etukai where the second letter of each line other than the first is any medial consonant, except that which is already the second letter of the first line;
இடையினத்துள் வந்தவெழுத்தன்றி அவ்வினத்து வேறெழுத்து இரண்டாமெழுத்தாய் நிற்கவரும் எதுகை. (காரிகை.ஒழிபி.6, உரை).

DSAL


இடையினவெதுகை - ஒப்புமை - Similar