இடையீடு
itaiyeedu
இடையில் தோன்றுவது ; குறுக்கீடு ; வேறுபாடு ; சமாதானம் ; நடுவே விடுகை ; அரசாங்க உரிமையாயிருந்து பிறருக்கு மாற்றப்படும் நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விக்கினம்.பகற்குறியிடையீடு (நம்பியகப்.155). 2. Obstacle, impediment; வித்தியாசம். பெருமறை யுடன்மெய்த்தொண்டர்க் கிடையீடு பெரிதாமன்றே (பெரியபு.திருஞான.592). 3. Difference; சமாதானம். ஏவிய கடாவுக் கிடையீ டாவது (ஞானா.67, 10). 4. Answer to a query; அரசாங்கவுரிமையாயிருந்து பிறருக்கு மாற்றப்பட்ட நிலம். இக்கச்சம் பிழைப்போர் யில்லங்களுடைய இடையீடு அகநாழியைச் செலவினோடொக்கும் (T. A. S. iii, p. 193). Land, the ownership of which had been transferred from the state to a person; இடையில் விடுகை. விட்டுவிட் டறிவதன்றி இடையீடின்றி அறியமாட்டாது (சி.சி.2, 94. சிவஞா). 5. Interruption; இடையில் தோன்றுவது. 1. That which occurs or happens in the middle;
Tamil Lexicon
இடையிட்டுக்கொண்டது,ஊறுபாடு, தடை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Obstacle, impedi ment, frustration, விக்கினம். 2. Equiva lent, equilibrium, ஈடு.
Miron Winslow
iṭai-y-īṭu
n. இடை1+இடு-.
1. That which occurs or happens in the middle;
இடையில் தோன்றுவது.
2. Obstacle, impediment;
விக்கினம்.பகற்குறியிடையீடு (நம்பியகப்.155).
3. Difference;
வித்தியாசம். பெருமறை யுடன்மெய்த்தொண்டர்க் கிடையீடு பெரிதாமன்றே (பெரியபு.திருஞான.592).
4. Answer to a query;
சமாதானம். ஏவிய கடாவுக் கிடையீ டாவது (ஞானா.67, 10).
5. Interruption;
இடையில் விடுகை. விட்டுவிட் டறிவதன்றி இடையீடின்றி அறியமாட்டாது (சி.சி.2, 94. சிவஞா).
iṭai-y-īṭu
n. இடையிடு-.
Land, the ownership of which had been transferred from the state to a person;
அரசாங்கவுரிமையாயிருந்து பிறருக்கு மாற்றப்பட்ட நிலம். இக்கச்சம் பிழைப்போர் யில்லங்களுடைய இடையீடு அகநாழியைச் செலவினோடொக்கும் (T. A. S. iii, p. 193).
DSAL