தலையீடு
thalaiyeedu
முதல¦ற்று ; முதல்தரம் ; தலைப்பிலிருப்பது ; சுவரின் தலைப்பாகத்தில் கட்டப்படும் செங்கல் வரிசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதற்றரம். தலையீட்டு நிலம். 2. First quality, highest grade; தலையிடுகை. 1. Engaging, undertaking; தலைப்பிலிருப்பது. ஆற்றங்கரையில் தலையீட்டுக்கொல்லையில் (S. I. I. vii, 18). 1. That which is nearest or first; முதல ற்று. Colloq. 2. First delivery or yeaning; first crop; சுவரின் தலைப்பாகத்திற் கட்டப்படுஞ் செங்கல்வரிசை. Colloq. 3. (Arch.) Coping;
Tamil Lexicon
, ''s.'' A very fruitful soil, known to be such by its aspect.
Miron Winslow
talai-y-īṭu,
n. id.+.
1. Engaging, undertaking;
தலையிடுகை.
2. First quality, highest grade;
முதற்றரம். தலையீட்டு நிலம்.
talai-y-īṭu
n. id.+.
1. That which is nearest or first;
தலைப்பிலிருப்பது. ஆற்றங்கரையில் தலையீட்டுக்கொல்லையில் (S. I. I. vii, 18).
2. First delivery or yeaning; first crop;
முதல¦ற்று. Colloq.
3. (Arch.) Coping;
சுவரின் தலைப்பாகத்திற் கட்டப்படுஞ் செங்கல்வரிசை. Colloq.
DSAL