Tamil Dictionary 🔍

கடையீடு

kataiyeedu


இழிந்தது ; கடைத்தரமான நிலம் ; கீழதிகாரியின் கட்டளை ; அரசனது முடிவான ஆணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசனது முடிவான உத்திரவு. உடையார் கடையீடும் வந்தமையில் (S. I. I. v, 312). Final order of a king, as in making grants; கடைத்தரமான நிலம். (C.G.) 1. Land of the poorest quality; கீழதிகாரியின் உத்தரவு. திருமுகமறுத்தவன் கடையீட்டுக்குக் கேட்கப்புகுகிறானோ (ஈடு, 1, 4, 4). 2. Order issued by a subordinate officer;

Tamil Lexicon


இழிந்தது.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Ground the lowest in value and assessment.

Miron Winslow


kaṭai-y-īṭu
n. id.+.
1. Land of the poorest quality;
கடைத்தரமான நிலம். (C.G.)

2. Order issued by a subordinate officer;
கீழதிகாரியின் உத்தரவு. திருமுகமறுத்தவன் கடையீட்டுக்குக் கேட்கப்புகுகிறானோ (ஈடு, 1, 4, 4).

katai-y-īṭu
n.id.+.
Final order of a king, as in making grants;
அரசனது முடிவான உத்திரவு. உடையார் கடையீடும் வந்தமையில் (S. I. I. v, 312).

DSAL


கடையீடு - ஒப்புமை - Similar