Tamil Dictionary 🔍

கடையேடு

kataiyaedu


சாவோலை , மரணச்சீட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரணச்சீட்டு. யமராசன் விட்ட கடையேடு வந்தென் செயுமே (கந்தரலங். 87). Death warrant;

Tamil Lexicon


kaṭai-y-ēṭu
n. id.+.
Death warrant;
மரணச்சீட்டு. யமராசன் விட்ட கடையேடு வந்தென் செயுமே (கந்தரலங். 87).

DSAL


கடையேடு - ஒப்புமை - Similar