Tamil Dictionary 🔍

இடையாகெதுகை

itaiyaakethukai


அடிதோறும் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாம் எழுத்து ஒன்றே ஒன்றிவரத் தொடுப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடிதோறும் இரண்டாமெழுத்தொன்றே யொன்றிவரத் தொடுப்பது. (காரிகை.ஒழிபி.6, உரை). A variety of initial etukai where only the second letter in each line of the verse is the same, as அகர முதல வெழுத்தெல்லா மாதி, பகவன் முதற்றே யுலகு;

Tamil Lexicon


, ''s.'' Consonance of a medial kind in which the second letter only ryhmes--as அகரமுதலவெழுத் தெல்லாமாதி, பகவன்முதற்றேயுலகு.

Miron Winslow


iṭai-y-āketukai
n. id.+ ஆகு+. (Pros.)
A variety of initial etukai where only the second letter in each line of the verse is the same, as அகர முதல வெழுத்தெல்லா மாதி, பகவன் முதற்றே யுலகு;
அடிதோறும் இரண்டாமெழுத்தொன்றே யொன்றிவரத் தொடுப்பது. (காரிகை.ஒழிபி.6, உரை).

DSAL


இடையாகெதுகை - ஒப்புமை - Similar