இணையெதுகை
inaiyethukai
ஓரடியின் முதலிரு சீரினும் எதுகை இயைந்து வரும் தொடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓரடியின் முதலிருசீரினும் எதுகையியைந்துவருந் தொடை. (காரிகை.உறுப்.16, உரை). Form of rhyme in which the first two feet of a line of verse rhyme with each other;
Tamil Lexicon
iṇai-y-etukai
n. id.+. (Pros.)
Form of rhyme in which the first two feet of a line of verse rhyme with each other;
ஓரடியின் முதலிருசீரினும் எதுகையியைந்துவருந் தொடை. (காரிகை.உறுப்.16, உரை).
DSAL