இடையிடை
itaiyitai
ஊடேயூடே , நடுநடுவே .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊடேயூடே. இடையிடையடிக்கும் (கல்லா.7). At frequent intervals;
Tamil Lexicon
இடைக்கிடை.
Na Kadirvelu Pillai Dictionary
. From time to time, at intervals, intervening space.
Miron Winslow
iṭai-y-iṭai
adv. id.+.
At frequent intervals;
ஊடேயூடே. இடையிடையடிக்கும் (கல்லா.7).
DSAL