இடையாட்டம்
itaiyaattam
காரியம் , செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விஷயம். பரிச்சேதிக்கப் போகாதாயிற்றுத் தோஷப்பரப்பு இவ்விடையாட்டத்து என்றபடி (ஈடு, 1, 2, 2). Matter, affair, business;
Tamil Lexicon
iṭai-y-āṭṭam
n. id.+.
Matter, affair, business;
விஷயம். பரிச்சேதிக்கப் போகாதாயிற்றுத் தோஷப்பரப்பு இவ்விடையாட்டத்து என்றபடி (ஈடு, 1, 2, 2).
DSAL