தலையாட்டம்
thalaiyaattam
தலைநடுக்கம் ; பேரச்சம் ; குதிரைத் தலையணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிரைத் தலையணிவகை. துஞ்சாகிய சிவந்த தலையாட்டத்தினையும் (கலித். 96, உரை). 4. [T. talāṭamu.] Plume of hair on a horse's head; கருவம். Colloq. 3. Arrogance; பேரச்சம். Loc. 2. Extreme fear; தலைநடுக்கம். வந்த தலையாட்டமன்றி வந்தது பல்லாட்டம்(அருட்பா.நாமாவளி.164). 1. [M. talayāṭṭam.] Trembling of the head, as from palsy;
Tamil Lexicon
--தலைநடுக்கம், ''v. noun.'' Shaking of the head from age, palsy, &c.
Miron Winslow
talai-y-āṭṭam,
n. id.+.
1. [M. talayāṭṭam.] Trembling of the head, as from palsy;
தலைநடுக்கம். வந்த தலையாட்டமன்றி வந்தது பல்லாட்டம்(அருட்பா.நாமாவளி.164).
2. Extreme fear;
பேரச்சம். Loc.
3. Arrogance;
கருவம். Colloq.
4. [T. talāṭamu.] Plume of hair on a horse's head;
குதிரைத் தலையணிவகை. துஞ்சாகிய சிவந்த தலையாட்டத்தினையும் (கலித். 96, உரை).
DSAL