இடைமேடு
itaimaedu
இடையிடையே சிறிது மேடான பாகமுள்ள வயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடையிடையே சிறிது மேடான பாகமுள்ள வயல். (W.) Field parts of which are slightly higher in level than the surrounding parts;
Tamil Lexicon
, ''s.'' Rice-land of mo derate height, நடுத்தரமானமேடு.
Miron Winslow
iṭaimēṭu
n. id.+.
Field parts of which are slightly higher in level than the surrounding parts;
இடையிடையே சிறிது மேடான பாகமுள்ள வயல். (W.)
DSAL