இடைநிலைமயக்கு
itainilaimayakku
சொல்லினகத்து வரும் மெய்யெழுத்துகள் ஒன்றோடு ஒன்று கூடும் கூட்டம் ; உடனிலை , வேற்றுநிலை என இருவகைத் தாம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
, ''s. [in ortho graphy.]'' The proper combination of letters in the middle of a word, மொழியி லிரண்டெழுத்து மயங்கிநிற்கை--if the same consonant be repeated in the middle of a word, it is called, உடனிலைமெய்மயக்கு; if otherwise, it is called, வேற்றுநிலைமெய்ம யக்கு.
Miron Winslow