Tamil Dictionary 🔍

நிலைக்குடி

nilaikkuti


பழங்குடி ; நிலக்கிழாரின் நிலைத்த குடிகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிராசுதாரின் நிலைத்த குடிகள். Loc. 2. Permanent servants of a landlord engaged in agricultural operations; பழங்குடி. (யாழ்.அக.) 1. Settled or ancient inhabitants;

Tamil Lexicon


, ''s.'' Settled or naturalized inhabitants, proprietors of the soil, aborigines, பழங்குடி.

Miron Winslow


nilai-k-kuṭi,
n. id. +.
1. Settled or ancient inhabitants;
பழங்குடி. (யாழ்.அக.)

2. Permanent servants of a landlord engaged in agricultural operations;
மிராசுதாரின் நிலைத்த குடிகள். Loc.

DSAL


நிலைக்குடி - ஒப்புமை - Similar