Tamil Dictionary 🔍

இடைநிலைமெய்ம்மயக்கு

itainilaimeimmayakku


சொல்லினகத்து வரும் மெய்யெழுத்துகள் ஒன்றோடு ஒன்று கூடும் கூட்டம் ; உடனிலை , வேற்றுநிலை என இருவகைத் தாம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல்லினிடையில் மெய்யெழுத்துக்கள் ஒன்றோடொன்றுகூடும் நிலை. (நன்.110. உரை). Permissible conjunction, in Tamil, of consonantal sounds, either in the same word or in words coming together, classified into two kinds accg. as the consonants are similar or dissimilar, as உடநிலை மெய்ம்மயக்கு and வேற்றுநிலை மெய்ம்மயக்கு;

Tamil Lexicon


iṭai-nilai-mey-m-mayakku
n. id.+. (Gram.)
Permissible conjunction, in Tamil, of consonantal sounds, either in the same word or in words coming together, classified into two kinds accg. as the consonants are similar or dissimilar, as உடநிலை மெய்ம்மயக்கு and வேற்றுநிலை மெய்ம்மயக்கு;
சொல்லினிடையில் மெய்யெழுத்துக்கள் ஒன்றோடொன்றுகூடும் நிலை. (நன்.110. உரை).

DSAL


இடைநிலைமெய்ம்மயக்கு - ஒப்புமை - Similar