Tamil Dictionary 🔍

அடிமயக்கு

atimayakku


அடிகள் தடுமாறுதல் ; பாவடிகள் முன்பின்னாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருளில் திரிபின்றி அடிகளை முன் பின்னாக மாற்றும்படி யமைந்த பாடல். (W.) A verse so constructed that transposing of its lines does not destroy its sense;

Tamil Lexicon


பாதமயக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Transposing the lines of a verse without destroying the sense, அடிமாற்றுகை. 2. A verse so formed, ஓர்பா, as, அங்கண்மதியமரவின்வாய்ப்பட்டென்ப, பூசல்வாயாப்புலம்புமனைகலங்கி.

Miron Winslow


aṭi-mayakku
n. id.+. (Pros.)
A verse so constructed that transposing of its lines does not destroy its sense;
பொருளில் திரிபின்றி அடிகளை முன் பின்னாக மாற்றும்படி யமைந்த பாடல். (W.)

DSAL


அடிமயக்கு - ஒப்புமை - Similar