இடைநிலைப்பாட்டு
itainilaippaattu
தாழிசை ; கலிப்பாவின் ஓர் உறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலிப்பாவினோருறுப்பு. (தொல்.பொ.444). A specific part of the verse of the kali type;
Tamil Lexicon
தாழிசை.
Na Kadirvelu Pillai Dictionary
iṭai-nilai-p-pāṭṭu
n. id.+.
A specific part of the verse of the kali type;
கலிப்பாவினோருறுப்பு. (தொல்.பொ.444).
DSAL