நிலப்பொட்டு
nilappottu
மண்ணைத் தேய்த்து இடுந் திலகம் ; ஒரு காளான்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See நிலச்சாந்து, (சங். அக.) காளான்வகை. (W.) 2. A kind of medicinal fungus;
Tamil Lexicon
, ''s.'' A spot made on the forehead of children by rubbing the finger on the smeared floor and touch ing it, மண்ணைத்தேய்த்திடுந்திலதம். 2. A kind of medicinal fungus, ஓர்காளான்.
Miron Winslow
nila-p-poṭṭu,
n. id. +.
1. See நிலச்சாந்து, (சங். அக.)
.
2. A kind of medicinal fungus;
காளான்வகை. (W.)
DSAL