Tamil Dictionary 🔍

இசைப்பாட்டு

isaippaattu


பண்ணுடன் பாடும் பாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாகித்தியம். (சிலப்.பதி.60, உரை). Song, musical composition;

Tamil Lexicon


இராகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A melody, tune, song, காந்தாரம்.

Miron Winslow


icai-p-pāṭṭu
n. id.+.
Song, musical composition;
சாகித்தியம். (சிலப்.பதி.60, உரை).

DSAL


இசைப்பாட்டு - ஒப்புமை - Similar