Tamil Dictionary 🔍

கடைதலைப்பூட்டு

kataithalaippoottu


பூட்டுவிற் பொருள் கோள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூட்டுவிற் பொருள்கோள். (W.) Inverted construction in which the last word in a verse is syntactically connected with the first;

Tamil Lexicon


, ''s.'' An inverted construction in poetry, by which the last word in a verse is connected with the first, விற்பூட்டுப்பொருள்கோள்.

Miron Winslow


kaṭai-talai-p-pūṭṭu
n. id.+id.+.
Inverted construction in which the last word in a verse is syntactically connected with the first;
பூட்டுவிற் பொருள்கோள். (W.)

DSAL


கடைதலைப்பூட்டு - ஒப்புமை - Similar