Tamil Dictionary 🔍

இடைச்சியார்

itaichiyaar


இடைச்சியின்மேல் காமம் பற்றிச் பாடும் கலம்பக உறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலம்பகத்துள் ஓர் உறுப்பு. (குமர.பிர.மதுரைக்.62). Stanza or stanzas forming part of the literary form known as kalampakam and describing the iTaicci;

Tamil Lexicon


iṭaicciyār
n. id.
Stanza or stanzas forming part of the literary form known as kalampakam and describing the iTaicci;
கலம்பகத்துள் ஓர் உறுப்பு. (குமர.பிர.மதுரைக்.62).

DSAL


இடைச்சியார் - ஒப்புமை - Similar