பிச்சியார்
pichiyaar
சைவ தவப்பெண் ; கலம்பக உறுப்பு வகையுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சைவ தவப்பெண்ணாய்ப் பிச்சையெடுப்பாள் ஒருத்தியைக் காமுகனொருவன் கண்டு விரும்புவதாகப் பாடும் கலம்பக வுறுப்பு. 2. A characteristic theme of kalampakam wherein a lewd person is described as wooing a mendicant woman-devotee of šiva; சைவ தவப்பெண். பிச்சியாரெனும் பேருமக்கிட்டதே (குமர. பிரமதுரைக்கலம். 32). 1. Mendicant woman-devotee of šiva;
Tamil Lexicon
picciyār
n. பிச்சி2.
1. Mendicant woman-devotee of šiva;
சைவ தவப்பெண். பிச்சியாரெனும் பேருமக்கிட்டதே (குமர. பிரமதுரைக்கலம். 32).
2. A characteristic theme of kalampakam wherein a lewd person is described as wooing a mendicant woman-devotee of šiva;
சைவ தவப்பெண்ணாய்ப் பிச்சையெடுப்பாள் ஒருத்தியைக் காமுகனொருவன் கண்டு விரும்புவதாகப் பாடும் கலம்பக வுறுப்பு.
DSAL