Tamil Dictionary 🔍

இடைச்சி

itaichi


முல்லைநிலப் பெண் ; இடைச் சாதிப் பெண் ; இடுப்புடையவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடையுடையுவள்.ஓசை பெற்ற துடிக்கொ ளிடைச்சிகள் (திருப்பு.254). 2. Woman, with special reference to her waist; முல்லைநிலப்பெண். (பிங்). 1. Fem. of இடையன். Woman of the herdsmen caste inhabiting the forest pasture tracts;

Tamil Lexicon


iṭaicci
n. id.
1. Fem. of இடையன். Woman of the herdsmen caste inhabiting the forest pasture tracts;
முல்லைநிலப்பெண். (பிங்).

2. Woman, with special reference to her waist;
இடையுடையுவள்.ஓசை பெற்ற துடிக்கொ ளிடைச்சிகள் (திருப்பு.254).

DSAL


இடைச்சி - ஒப்புமை - Similar