நாச்சியார்
naachiyaar
அரசி அல்லது தலைவி ; பெண் துய்வம் ; ஆண்டாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசி அல்லது தலைவி.ராணி மங்களேசுவரி. நாச்சியார். Rd. 1. Lady; queen; mistress; பெண்தெய்வம். நாச்சியார்க்கு வைத்த சந்தி விளக்கொன்றும் (S. I. I. iii, 123). 2. Goddess; See ஆண்டாள். நாச்சியார் திருமொழி. (திவ்.) 3. The Vaiṣṇava female saint of šrīvilliputtūr.
Tamil Lexicon
nācciyār,
n. id. [T. nānjcāru.]
1. Lady; queen; mistress;
அரசி அல்லது தலைவி.ராணி மங்களேசுவரி. நாச்சியார். Rd.
2. Goddess;
பெண்தெய்வம். நாச்சியார்க்கு வைத்த சந்தி விளக்கொன்றும் (S. I. I. iii, 123).
3. The Vaiṣṇava female saint of šrīvilliputtūr.
See ஆண்டாள். நாச்சியார் திருமொழி. (திவ்.)
DSAL