Tamil Dictionary 🔍

இடைச்சுவர்

itaichuvar


இரண்டு சுவர்களுக்கு மத்தியில் உள்ள சுவர் ; இடையூறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடையூறு. இதுக்கு இடைச்சுவ ருண்டாவதே (திவ்.திருமாலை.வ்யா.19. பக்.69). Impediment; obstacle that keeps apart, as an intervening wall; barrier;

Tamil Lexicon


iṭai-c-cuvar
n. id.+.
Impediment; obstacle that keeps apart, as an intervening wall; barrier;
இடையூறு. இதுக்கு இடைச்சுவ ருண்டாவதே (திவ்.திருமாலை.வ்யா.19. பக்.69).

DSAL


இடைச்சுவர் - ஒப்புமை - Similar