Tamil Dictionary 🔍

இராச்சியபாரம்

iraachiyapaaram


அரசாளும் பொறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசாளும் பொறுப்பு. Burden or responsibilities of government;

Tamil Lexicon


இராச்சியப்பொறுப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Reign, govern ment. மணிநாவசையாமலிராச்சியபாரம்பண்ணுகிறது. To govern so that not even the clapper of a bell shall be moved; i. e. to govern justly so that no body shall have reason to complain.

Miron Winslow


irācciya-pāram
n. id.+.
Burden or responsibilities of government;
அரசாளும் பொறுப்பு.

DSAL


இராச்சியபாரம் - ஒப்புமை - Similar