இடுவந்தி
iduvandhi
குற்றம் செய்யாதவர்மேல் குறறத்தைச் சுமத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குற்றமில்லாதவர்மேற் குற்றத்தை யேற்றுகை. பொற்கொல்லன் நெஞ்சம் இடுவந்தி கூறுதலைப் புரிந்துநோக்க (சிலப்.16, 120. உரை). Accusation of an innocent person;
Tamil Lexicon
s. defamation, false charge, அபாண்டம்; 2. oppression, நெருக் கிடை; 3. accusation of an innocent person; 4. injustice, அநீதம். இடுவந்திக்காரன், a calumniator. இடுவந்திபோட, to calumniate.
J.P. Fabricius Dictionary
, [iṭuvnti] ''s.'' Calumny, defamation, false accusation, அபாண்டம். 2. Oppression, extortion, அடாவரி. 3. Injustice, அநீதி.
Miron Winslow
iṭu-vanti
n. id.+prob. kimvadantī.
Accusation of an innocent person;
குற்றமில்லாதவர்மேற் குற்றத்தை யேற்றுகை. பொற்கொல்லன் நெஞ்சம் இடுவந்தி கூறுதலைப் புரிந்துநோக்க (சிலப்.16, 120. உரை).
DSAL