Tamil Dictionary 🔍

இடும்பன்

idumpan


செருக்குள்ளவன் ; ஓர் அரக்கன் ; முருகக் கடவுளின் கணத் தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(அக.நி). 1. See இடிம்பன். குமரக்கடவுள் கணத்தலைவன். (W.) 2. Name of the leader of Skanda's hosts; செருக்குள்ளவன். (R.) Haughty man, arrogant person;

Tamil Lexicon


, [iṭumpṉ] ''s.'' The name of an in ferior deity--one of the generals in Skanda's army, குமரனேவல்செய்வோன். 2. The name of a giant, ஓரரக்கன்.

Miron Winslow


iṭumpaṉ
n. இடும்பு.
Haughty man, arrogant person;
செருக்குள்ளவன். (R.)

iṭumpaṉ
n. Hidimba.
1. See இடிம்பன்.
(அக.நி).

2. Name of the leader of Skanda's hosts;
குமரக்கடவுள் கணத்தலைவன். (W.)

DSAL


இடும்பன் - ஒப்புமை - Similar