இடுமம்
idumam
குயவன் சக்கரத்தை பூமியில் பொருத்துதற்கு இடும் மண்கட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குயவன்சக்கரத்தைப் பூமியிற் பொருத்தற்கு இடும் மண்கட்டி. Loc. Clod of mud or earth on which the potter rests his wheel;
Tamil Lexicon
iṭumam
n. prob. இடு-. cf. இடவன்.
Clod of mud or earth on which the potter rests his wheel;
குயவன்சக்கரத்தைப் பூமியிற் பொருத்தற்கு இடும் மண்கட்டி. Loc.
DSAL