இடம்
idam
தானம் ; வாய்ப்பு ; வீடு ; காரணம் ; வானம் ; விரிவு ; இடப்பக்கம் ; அளவு ; ஆடையின் அகலமுழம் ; பொழுது ; ஏற்ற சமயம் ; செல்வம் ; வலிமை ; மூவகையிடம் ; படுக்கை ; தூரம் ; ஏழனுருபு ; இராசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூரம். திருநாவாய் எத்தனை இடம்போரும் (ஈடு, 9,8.1).; ஏழனுருபு. (நன்.302). 16. Distance; Sign of the locative, as in அவனிடம்; படுக்கை. (பிங்). 15. Bed; மூவகையிடம். (நன்.259). 14. (Gram.) Person, three in number, viz., தன்மை, முன்னிலை, படர்க்கை: வலிமை. (பிங்). 13. Ability, power; செல்வம். இடமில்லாக் காலு மிரவொல்லாச் சால்பு. (குறள்.1064). 12. Wealth, affluence, prosperity; ஏற்றசமயம். நாடொறு மிடம்பெறாமல் (திருவாலவா.35, 8). 11. Fitting time, opportunity; பொழுது. அகலிரு விசும்பிற் பகலிடந் தரீஇயர் (பதிற்றுப்.52, 28). 10. Time; ஆடையின் அகலமுழம். Loc. 9. Cubit, in measuring the width of cloth; அளவு. உகலிட ந்தான்சென்று. (திருக்கோ.42). 8. Measure, degree, limit; விசாலம். (சூடா.). 6. Breadth, width, expanse; இடப்பக்கம். வேங்கை இடம்வீழ்ந்த துண்ணாது (நாலடி.300). 7. Left side; இராசி. (நாநார்த்த.) Sign of the zodiac; ஆகாயம். (திவா.). 5. Sky, heaven; காரணம். அப்படிச் சொல்லுவதற்கு இடமுண்டா? 4. Ground, reason; வீடு. (திவா.). 3. House, residence; சந்தர்ப்பம். இடத்தைப்பார்த்துப் பொருள் கொள்க. 2. Context; தானம். 1. Place, room, site, spot, situation;
Tamil Lexicon
s. left side, இடதுபக்கம். இட, இடது, adj. left. இடக்கால், the left leg. இடக்கை, இடங்கை இடதுகை, the hand. இடங்கைக்காரன், இடதுகை வாட்டான வன் one that is left- handed. இடங்கையர், the left hand clans x வலங்கையர் the right hand clans. இடகலை, breath of the left nostril x வலகலை. இடஞ்சாரி, the way to the left. இடஞ்சுழி, a curl on the body to the left. இடம்புரி, இடம்புரிச்சங்கு, a shell or cornet whose spiral proceeds from left to right. இடம்புரி வலம்புரி, turning from left to the right; right and left. இடவன், இடத்துமாடு; the left-hand oxin yoke,
J.P. Fabricius Dictionary
வழக்கிடம், செய்யுளிடம்.
Na Kadirvelu Pillai Dictionary
eTam எடம் 1. place, room [2. left side]
David W. McAlpin
, [iṭm] ''s.'' Place, room, site, situa tion, location, spot, station, ஸ்தானம். 2. Ground, foundation, reason, &c., in argu ment, ஆதாரம். 3. House, one's own place, residence, வீடு. 4. Breadth, width, exten sion, அகலம். 5. Time, ability, opportu nity, convenience, ஏது. 6. ''(p.)'' Greatness, பெருமை. 7. The left side, இடதுபக்கம். 8. The three persons in pronouns, மூவிடம்.- They are தன்மை, the first person--முன்னிலை, the second person--and படர்க்கை, the third person. 9. Wealth, riches, prosperity, செல்வம். 1. The air, ஆகாயம். 11. Expanse, spaciousness, விசாலம். இடம்படமெய்ஞ்ஞானங்கற்பினும். Though ex tensively taught in divine knowledge, (இடம். 11.) (நாலடி.) இடம்படவீடெடேல். Do not build too spacious a house. கேட்டவிடத்திலில்லையென்கிறான். On being asked, he said no.
Miron Winslow
iṭam
n. இடு-. [T. eda, K. Tu. ide, M. idam.]
1. Place, room, site, spot, situation;
தானம்.
2. Context;
சந்தர்ப்பம். இடத்தைப்பார்த்துப் பொருள் கொள்க.
3. House, residence;
வீடு. (திவா.).
4. Ground, reason;
காரணம். அப்படிச் சொல்லுவதற்கு இடமுண்டா?
5. Sky, heaven;
ஆகாயம். (திவா.).
6. Breadth, width, expanse;
விசாலம். (சூடா.).
7. Left side;
இடப்பக்கம். வேங்கை இடம்வீழ்ந்த துண்ணாது (நாலடி.300).
8. Measure, degree, limit;
அளவு. உகலிட ந்தான்சென்று. (திருக்கோ.42).
9. Cubit, in measuring the width of cloth;
ஆடையின் அகலமுழம். Loc.
10. Time;
பொழுது. அகலிரு விசும்பிற் பகலிடந் தரீஇயர் (பதிற்றுப்.52, 28).
11. Fitting time, opportunity;
ஏற்றசமயம். நாடொறு மிடம்பெறாமல் (திருவாலவா.35, 8).
12. Wealth, affluence, prosperity;
செல்வம். இடமில்லாக் காலு மிரவொல்லாச் சால்பு. (குறள்.1064).
13. Ability, power;
வலிமை. (பிங்).
14. (Gram.) Person, three in number, viz., தன்மை, முன்னிலை, படர்க்கை:
மூவகையிடம். (நன்.259).
15. Bed;
படுக்கை. (பிங்).
16. Distance; Sign of the locative, as in அவனிடம்;
தூரம். திருநாவாய் எத்தனை இடம்போரும் (ஈடு, 9,8.1).; ஏழனுருபு. (நன்.302).
itam
n. இடு-.
Sign of the zodiac;
இராசி. (நாநார்த்த.)
DSAL