இடுதண்டம்
iduthandam
அபராதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அபராதம். 1. Penalty, fine; அநியாயதண்டம். (W.) 2. Unjust penalty;
Tamil Lexicon
, ''s.'' A penalty, விதிக் கப்பட்ட ஆக்கினை. 2. A penalty, fine, mulct, அநியாயதண்டம்.
Miron Winslow
iṭu-taṇṭam
n. id.+.
1. Penalty, fine;
அபராதம்.
2. Unjust penalty;
அநியாயதண்டம். (W.)
DSAL