இடுதங்கம்
iduthangkam
புடமிட்ட தங்கம் ; இழைப்புத் தங்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புடமிட்ட தங்கம். (W.) 1. Refined gold, gold of the best quality; இழைப்புத்தங்கம். (W.) 2. Gold-leaf;
Tamil Lexicon
, ''s.'' Refined gold, gold of the best quality, புடமிடுதங்கம். 2. Gold inlaid, set, mounted, &c., கல்நகையிலுள் ளிடுதங்கம்.
Miron Winslow
iṭu-taṅkam
n. id.+.
1. Refined gold, gold of the best quality;
புடமிட்ட தங்கம். (W.)
2. Gold-leaf;
இழைப்புத்தங்கம். (W.)
DSAL