இடுகு
iduku
ஒடுக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
III. v. i. become narrow, slender, close, சுருங்கு; become, shrivelled, சிறுகு. இடுகுமிடையவர், (இடுகும்+இடையவர்) இடுகிடை மடவார், women having slender waists. இடுகு, v. n. narrowness.
J.P. Fabricius Dictionary
ஒடுக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [iṭuku] கிறது, இடுகினது, ம், இடுக, ''v. n.'' To become slender, strait, confined, சுருங்க. ''(p.)'' இடுகிடைமடவார். Slender-waisted women.
Miron Winslow