Tamil Dictionary 🔍

இறாஞ்சுதல்

iraanjuthal


பறவை பறந்து பாய்தல் ; பறித்தல் ; தட்டியெடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறித்தல். தன்னதான பூமியை மகாபலிபோல்வார் இறாஞ்சிக்கொள்ள (ஈடு, 2, 8, 7). 2. To seize by force; பறவையறைதல். பருந்து இறாஞ்சினாற் போலே (ஈடு, 7, 6, 1). 1. To pounce or dart upon, as a bird on its prey;

Tamil Lexicon


iṟānjcu-
5 v. tr.
1. To pounce or dart upon, as a bird on its prey;
பறவையறைதல். பருந்து இறாஞ்சினாற் போலே (ஈடு, 7, 6, 1).

2. To seize by force;
பறித்தல். தன்னதான பூமியை மகாபலிபோல்வார் இறாஞ்சிக்கொள்ள (ஈடு, 2, 8, 7).

DSAL


இறாஞ்சுதல் - ஒப்புமை - Similar