Tamil Dictionary 🔍

இடவழு

idavalu


தன்மை முதலிய மூவகையிடங்களைப் பிறழக் கூறுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்மை முதலிய மூகையிடங்களைப் பிறழக்கூறுகை. (நன்.375). A solecism consisting in the wrong use of one person for another;

Tamil Lexicon


, ''s. [in grammar.]'' The wrong use of one person for another.

Miron Winslow


iṭa-vaḻu
n. id.+. (Gram.)
A solecism consisting in the wrong use of one person for another;
தன்மை முதலிய மூகையிடங்களைப் பிறழக்கூறுகை. (நன்.375).

DSAL


இடவழு - ஒப்புமை - Similar