இடவகம்
idavakam
மா பனைகளின் பிசின் ; இலவங்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாபனைகளின் பிசின். (W.) 1. Gum of the mango or the palmyra tree; (மலை). 2. Clove-tree. See இலவங்கம்.
Tamil Lexicon
, [iṭvkm] ''s.'' The gum of the mango tree, மாம்பிசின். 2. The gum of pal myra trees, பனம்பிசின்.
Miron Winslow
iṭavakam
n.
1. Gum of the mango or the palmyra tree;
மாபனைகளின் பிசின். (W.)
2. Clove-tree. See இலவங்கம்.
(மலை).
DSAL