Tamil Dictionary 🔍

இடநாகம்

idanaakam


அடைகாக்கும் நல்லபாம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடைகாக்கும் நல்ல பாம்பு. (சங்.அக). Incubating cobra;

Tamil Lexicon


அடையிருக்கும் பாம்பு.

Na Kadirvelu Pillai Dictionary


iṭa-nākam
n. id.+.
Incubating cobra;
அடைகாக்கும் நல்ல பாம்பு. (சங்.அக).

DSAL


இடநாகம் - ஒப்புமை - Similar