Tamil Dictionary 🔍

இடலம்

idalam


விரிவு , அகலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விசாலம். இடலமாகிய ரத்தகடல் (இரமாநதா.யுத்த.89). Width, extent;

Tamil Lexicon


s. (coll. எடலம்) width, extension, spaciousness, விசாலம்.

J.P. Fabricius Dictionary


, [iṭlm] ''s. [prov.]'' Width, spacious ness, distance, extent, விசாலம்.

Miron Winslow


iṭalam
n. இடு-. [T. vedalupu.]
Width, extent;
விசாலம். இடலமாகிய ரத்தகடல் (இரமாநதா.யுத்த.89).

DSAL


இடலம் - ஒப்புமை - Similar